" ආයුබෝ අස්වැන්න "
මහා පැරකුම්බා රජ දවස "පෙරදිග ධාන්යාගාරය" නමින් විරුදාවලිය ලත් ශ්රී ලංකාද්වීපය බැමිණිතියාසාය වැනි මහා දුර්භික්ෂ වලදී පවා පැරැන්නන්ගේ ජීවන පන නළ රැකගන්නට අස්වැසිල්ලක් වූ ක්ෂේම භූමියකි. එකී ක්ෂේම භූමියේ ඵල නොදරන ශාකයක් නොමැති තරම්ය. මහා සයුරින් වට වුණු වෙරළබඩ තැනිතලාව පුරාවටම පොල්, තෙල් වැනි තාල වර්ගයේ ශාක ද, රජරටත් ගිරුවාපත්තුවත්, වන්නියත්, පානමත් පුරා හිවිදි මහා සරුසාර කෙත්වතු ද, මධ්යම කඳුකරය සිසාරා විහිදුණු තේ යායවල්ද, කැළණි ගං මිටියාවත හා කළු ගං මිටියාවත ආශ්රිතව රබර් වගාව ද, මැද රට සිසාරා විහිදුණු සරුසාර කුළුබඩු භෝග වගාවද මෙරට කෘෂි කර්මාන්තයේ ජීවනාලියයි.
ඊසාන දිග මෝසම, නිරිතදිග මෝසම හා සංවහන වැසි දහරා මඟින් ඇද හැලෙන මහ වරුසාව කරත්ත රෝදයක ආකාරයකට රට මැදින් මහ සයුරට ගලා ගෙන යයි. එකී සරුසාර මාතෘ භූමියේ ඔටුනු නොපලන් ගොවි රජවරුන් කොතෙක් ඇත්ද?
එදා කෘෂිකර්මාන්තය මෙන් නොව අද ඊට හාත්පසින්ම වෙනස් තාක්ෂණික ආයිත්තම් කෘෂිකර්මාන්තයට එකතු වී ඇත. කොතෙක් තාක්ෂණය දියුණු වුවත් ඵල දරන අස්වැන්න විකුණා ගන්නට නොහැකිව ගොවීන් කීදෙනෙක් වස පානය කරමින් මියගොස් ඇත්ද? කණ කර උකස් කර ගොවිතැන් බත් කරන මෙරට ගොවියෝ විකුණා ගන්නට නොහැකි තම අස්වැන්නට ගිනි තියන්නේ, මේ ගලා යන ක්රමය තුළ මහා හිඩැසක් පවතින නිසාවෙනි.
ලෝකයේ තාක්ෂණය කොතෙක් දියුණු වුවත් ශ්රී ලංකාවේ තාක්ෂණික භාවිතය පවතින්නේ තවමත් ඉබි ගමනේ ය. ඩ්රෝන් යානා තාක්ෂණය භාවිතා කර තම වගාවට කෘමි නාශක දියර ඉසින එතෙර ගොවියෝ සිටින තත්ත්වයට පැමිනෙන්නට මෙරට ගොවීන්ට තව කොපමණ කාලයක් ගතවේද යන්න තවමත් සැකයෙකි.
නවමු තාක්ෂණය ගොවිතැනටත් හඳුන්වාදීමට දැන් කාලය එළඹ ඇත. ඒ වෙනුවෙන්ම "ආයුබෝ" අපි "ආයුබෝ අස්වැන්න" ඔබට හඳුන්වා දෙන්නෙමු.
" ஆயுபோ அஸ்வன்ன "
மகா பராக்கிரமபாகு மன்னரின் ஆட்சிக்காலத்தில், "கிழக்கின் தானியக் களஞ்சியம்" எனும் புனைப்பெயரில் அழைக்கப்பட்ட இலங்கைத் தீவு, கடும் வறட்சிக் காலங்களிலும் பழங்கால மக்களின் உயிர்நாடியைப் பாதுகாக்க ஆறுதல் அளித்த சொர்க்க பூமியாகும். இச்சொர்க்க பூமியில் காய்க்காத தாவரங்களே கிடையாது. பெருங்கடலால் சூழப்பட்ட கரையோர சமவெளி முழுவதும், தென்னை, பனை போன்ற தாழை மரங்கள், ரஜரட்டயின் கிருவாப்பற்று, வன்னி மற்றும் பனாம ஆகிய பகுதிகளில் வளமான வயல்களும், மத்திய மலைநாட்டில் தேயிலைத் தோட்டங்களும், களனி ஆறு மற்றும் களு கங்கையின் பள்ளத்தாக்குகளில் இறப்பர் தோட்டங்களும். , மற்றும் உள்ளக சமவெளியில் வளமான வாசனை திரவியப் பயிர்களை பரவலாகப் பயிரிடுவது இந்நாட்டின் விவசாயத் தொழிலின் உயிர்நாடியாகவும் உள்ளது.
வடகீழ் பருவக்காற்று மழை, தென்மேல் பருவக்காற்று மழை மற்றும் வெப்பச்சலன மழைவீழ்ச்சி நாட்டின் நடுப்பகுதியில் இருந்து பெரு மழையை சக்கர வடிவில் கடலுக்கு கொண்டு செல்கின்றன. இவ்வளமான தாய் மண்ணில் முடிசூடா எத்தனை விவசாய மன்னர்கள் இருக்கிறார்கள்?
அன்றைய விவசாயத்தைப் போலல்லாமல், இன்று முற்றிலும் மாறுபட்ட தொழிநுட்பம் சார்ந்த பொருட்களும் இயந்திரங்களும் விவசாயத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேறியிருந்தாலும், விளைந்த பயிர்களை விற்க முடியாமல் விஷம் அருந்தி இறந்த விவசாயிகள் எத்தனை பேர்? இந்நாட்டில் உள்ள விவசாயிகள், தங்கள் நிலங்களை அடகு வைத்து, விற்பனையாகாத பயிர்களை எரிக்கிறார்கள். ஏனெனில் இந்த அமைப்பில் ஒரு பெரிய இடைவெளி உள்ளது.
உலகில் தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேறியிருந்தாலும், இலங்கையில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. வெளிநாட்டு விவசாயிகள் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி திரவத்தை தெளிக்கும் நிலையை இந்நாட்டு விவசாயிகள் அடைய எவ்வளவு காலம் எடுக்கும் என்பது இன்னும் சந்தேகமே.
விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டிய நேரம் இது. அதன் காரணமாகவே "ஆயுபோ" நாங்கள் உங்களுக்கு "ஆயுபோ அஸ்வன்ன" எனும் எண்ணக்கருவை அறிமுகப்படுத்துகிறோம்.
கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, பலர் விவசாயத்திற்குத் திரும்பிய போதிலும் உரப் பிரச்சினையால், அது சற்று தாமதமானது. பயிர்களை விற்பனை செய்ய முறையான வழி இல்லாததால், சில விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டனர். காய்கறி வியாபாரத்தில், "துண்டு" என்பது ஒரு சாக்கு மரக்கறி திணிப்பைக் குறிக்கிறது. வயலில் "துண்டு" ஐந்து, பத்து, பதினைந்து ரூபாய்க்கு விற்பனை செய்யும்போது அது அறுபது, அறுபத்தைந்து, எழுபதாக உள்ளது. உண்மையில் இது மூலம் விவசாயிகளின் அறுவடைக்கு உரிய மதிப்பு கிடைப்பதில்லை. இடைத்தரகர்கள் அதிக இலாபம் அடைகின்றனர். இந்த அவல நிலையில் இருந்து விவசாயிகள் மீட்கப்பட வேண்டும். அதற்கான ஒரு முறையான வேலைத்திட்டத்தின் அவசியத்தை பல வருடங்களுக்கு முன்பே உணர்ந்தோம். இதன் உச்சக்கட்டமாக இந்நாட்டு விவசாயிகளுக்கு "ஆயுபோ அஸ்வன்ன"வை வழங்குவோம்.
எவ்வித கட்டணமும் வசூலிக்காமல் உங்கள் அறுவடைத் தகவலை எங்கள் முகவர்களிடம் கொடுத்து நாளைய வெற்றிகரமான, வளமான விவசாயியாக மாற உங்களை அழைக்கிறோம்